Friday, May 7, 2010

முன்னுரை ;

                     " எப்பொருள் யார்யார்வாய் கேட்கினும் அப்பொருள்
                       மெய்ப்பொருள் காண்பதறிவு "-குறள்
                  
                   வானியல் சிந்தனைகள் உலகின் பல்வேறு நாட்டினரும்  குறிப்பாக கிரேகர்கள், அரபியர்கள்,சீனர்கள்,மற்றும் இந்தியர்கள் தத்தம் கொள்கைகளை வெகுகாலமாக கூறிவருவதுடன் கடைபிடித்தும் வருகின்றனர்.ஆனால் தற்போது உலகஅளவில் சமீபகாலமாக கலிலியோ போன்ற அயல்நாட்டு வானியல் வல்லுனர்களால் கண்டுணரப்பட்ட சூரியனை சுற்றி கோள்கள் நீள்வட்டப்பதைகளில் சமதளங்களில் சுற்றிவருகின்றன . அதனால்தான் வானில் ஆறு மாதங்களுக்கொருமுறை சூரிய மற்றும் சந்திர கிரஹணம் அறிவியல்படி ஏற்படுவதாக கூறப்படுவது யேர்ப்புடையதா ? அல்லது இக்கொள்கை கணடரிவதற்குமுன்னர் பல நூற்றாண்டுகளாக அனைவராலும் பின்பற்றப்பட்ட புவி மைய கொள்கை அறிவியல் அடிப்படையிலானதா ? என்கிற தற்கால வாதத்திற்கு வள்ளுவர் வழி நின்று விடை காண்பதே இவண் நோக்காகும் !

                       இந்த வளைதள பொருள் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை   அவவப்போது இத்தளத்திலே பதிவு செய்ய வேண்டப்படுகிறது .மேலும் விவரங்கள் தொடரும்.....

No comments:

Post a Comment